அழகு குறிப்புகள்

வீட்டிலேயே முடிவெட்ட வேண்டுமா? – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வீட்டிலேயே முடிவெட்டுவது குறித்து ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் ஊர்களில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.தற்போது தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டுமே சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒருவர் வீட்டிலேயே சுயமான முடிவெட்டுவது எப்படி என்பதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதுவும் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து.

அவரது வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. பலர் அந்த வீடியோவை ஷேர் செய்துவருகின்றனர். மேலும் பலர் இந்த முறை மிகவும் எளிதாக இருக்கிறது என்று கருத்து பதிவிட்டுவருகின்றனர். இன்னும் சிலரோ, இது மிகவும் பழமையான முறை எனவும் இன்னும் சிலர் இந்த முறையை பயன்படுத்தி முடிவெட்டிக்கொள்கின்றனர் எனவும் கூறுகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.