அழகு குறிப்புகள்தகவல்கள்

இன்று தங்கத்தின் விலை என தெரியுமா?

நவம்பர் மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. டிசம்பர் மாதம் தொடங்கியவுடனேயே விலையேற்றமும் தொடங்கியது. தங்கம் விலை சவரனுக்கு 37,000 ரூபாயைத் தாண்டி அதிர்ச்சியளித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,641 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,611 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 36,888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 240 ரூபாய் உயர்ந்து 37,128 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆனால் இன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.67.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதன் விலை ரூ.67.30 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.