அறிவியல்இந்தியா

ஏழுமலையான் பாதத்தில் பி.எஸ். எல்.வி. சி-49 ராக்கெட் மாதிரிகள் வைத்து சிறப்பு பூஜை : நாளை விண்ணில் பாய்கிறது!!

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஏவப்பட உள்ள பி.எஸ். எல்.வி. சி-49 ராக்கெட் மாதிரிகளை சுவாமி பாதத்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ். எல்.வி. சி-49 ராக்கெட், நாளை மாலை 3.02 மணிக்கு 1-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.

அத்துடன் வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்காக இஸ்ரோ அதிகாரிகள் ராக்கெட் மாதிரிகளை எடுத்துவந்து ஏழுமலையான் கோவிலில் சுவாமி பாதத்தில் வைத்து ஆசிர்வாதம் செய்யப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.