வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹ 192 குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 24 குறைந்து ₹4934 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ₹ 192 குறைந்து  ₹ 39,472 விற்பனையாகிறது. தங்கம் நேற்று முன்தினம் ஒரு சவரன் ₹ 39,664 விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ₹ 192 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று முன்தினம் ₹ 70.00 விற்பனை ஆன நிலையில் இன்றும் எந்த மாற்றமும் இன்றி  ₹ 70.00 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்த நிலையில், இந்த வாரத்தில் வர்த்தகம் விலை குறைவுடன் தொடங்கியுள்ளது. இதனால், வரும் நாட்களில் மேலும் விலை உயருமா அல்லது குறையும் என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.