இந்தியா
கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்…வருத்தமளிக்கும் தகவல்..
தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 44 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 20 பொது மருத்துவர்களும் 24 சிறப்பு மருத்துவர்களும் அடங்குவர்.
4அறுவைசிகிச்சை மருத்துவர்கள், 4குழந்தைகள் சிறப்பு மருத்துவர்கள், 4 குழந்தைகள் சிறப்பு மருத்துவர்கள் ஒரு மகப்பேறு மருத்துவர் உள்பட சிறப்பு மருத்துவர்கள் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் 175 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தமிழகத்தில் தான் மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.