நமக்கு பெரும்பாலும் அரசமரம் நிழலுக்கு தவிர வேறு எதற்கும் பயன்படுவதில்லை என்ற எண்ணம் உள்ளது. அரசமரத்தில் சுவையான பழங்கள் இல்லை, இதன் விறகு மிகவும் வலிமையானதும் அல்ல, இருப்பினும் நம் முன்னோர்கள் அனைத்து தெருக்களிலும் இதனை வளர்த்துவந்தாரக்ள் தெரியுமா?
கர்ப்பம் தரிக்காத பெண்கள் ஈரத்துணியுடன் அரசமரத்து விநாயகரை அதிகாலையில் சுற்றிவந்தால் சீக்கிரமே அவர்களுக்கு குழந்தை பிறகும் என்பது நம்பிக்கை இதன் பின் இருக்கும் அறிவியல் காரணத்தை நாம் எப்போது பார்க்கலாம்.
உண்மையில் இந்த செயலுக்கு பின்னால் உள்ள ரகசியம் என்னவென்றால், இந்த அரசமரத்தால் நாள்முழுதும் அதிக அளவு ஆக்ஸிஜன் மற்றும் குறைந்த அளவு கார்பன் டூ ஆக்சைடை தரமுடியும் . ஆஸிஜென் உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு சிறந்த மருந்து மேலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள உறுப்புகளை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டுவருகிறது.எனவே தினமும் அரசமரத்தை சுற்றிவரும் பொது கருப்பையில் உள்ள ஹார்மோன்கள் அதிக ஆஸிஜெனை பெறுகின்றன , மேலும் பெண்கள் அணியும் ஈரமான ஆடைகளை ஆக்ஸிஜனை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
இதுவே அரச மரத்தை சுற்றிவருவதற்கு பின் உள்ள அறிவியல் உண்மை ஆகும்.
நம் முன்னோர்கள் இதனை அறிந்தே கடவுள் பெயரின் மூலம் இந்த பலனை நம் தமிழ் பெண்கள் அடைய செய்து உள்ளனர்.