reason behind indian traditions
-
அறிவியல்
கொரோனாவில் இருந்து தப்பிக்க இந்த இயற்கை சாம்பிராணியை உங்கள் வீட்டில் பயன்படுத்துங்கள்!!!!
சாம்பிராணி என்பது ஃபிராங்கின்சென்ஸ் ( Frankincense) என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு பொருள். இம்மரத்தில் வழியும் பாலே சாம்பிராணி ஆகும். சாம்பிராணி பழமையான வாசனை திரவியங்களில்…
மேலும் படிக்க -
அறிவியல்
வீட்டு விசேஷங்களில் வெற்றிலை தாம்பூலம் வழங்குவதற்கான காரணம் என்ன?
பொதுவாக கல்யாண வீடுகளில் வெற்றிலை பாக்கை உணவு உண்ட பின் தருவார்கள்.மேலும் தாம்பூல பை என்ற பெயரில் அணைத்து விஷேஷங்களின் போதும் வெற்றிலை மட்டும் பாக்கை வைத்து…
மேலும் படிக்க -
அறிவியல்
வீட்டு வாசலில் கோலம் போடுவதன் அறிவியல் காரணம்
விடியற்காலை சூரிய உதயம் முன்பாகவே வீட்டு வாசலில், மாட்டுச்சாணம் தெளித்து, கோலமாவுடன் அரிசிமாவு கலந்து, கோலமிடுவதே வழக்கம். இது நமது பண்பாடாக கருதபட்டாலும், இதன் பின்னால் அறிவியல்…
மேலும் படிக்க -
அறிவியல்
மெட்டி அணிவதன் அறிவியல் உண்மைகள்
உலகின் தலைசிறந்த கலாச்சாரங்களில் ஒன்றாக நமது இந்திய கலாச்சாரம் இருக்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒரு காரணமும், அறிவியலும் இருக்கிறது. இப்போதிருக்கும் விஞ்ஞானி கண்டறிந்ததை…
மேலும் படிக்க -
அறிவியல்
கோவிலுக்கு சென்ற உடன் மணி அடிப்பதன் காரணம்
கோயிலுக்கு வருகை தருபவர்கள் முதலில் மணியை அடித்துவிட்டு கடவுளை வணங்குவது நமது வழக்கமாக உள்ளது. இதற்கு நாம் நினைக்கும் காரணம் மணியோசை தீயசக்திகளை விரட்டி நல்ல சக்திகளை…
மேலும் படிக்க -
அறிவியல்
இடி இடிக்கும் போது “அர்ஜுனா அர்ஜுனா” என கூற என்ன காரணம் தெரியுமா? அறிவியல் விளக்கம்
நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும், நம் வீட்டு பெரியோர்கள் அர்ஜுனா…அர்ஜுனா என்பார்கள். ஏன் என்று கேட்டல் பலருக்கு பதில் கிடைத்திருக்காது.இல்லையென்றால் அர்ஜுனன்…
மேலும் படிக்க -
அறிவியல்
கடவுள் நம்பிக்கை இல்லையா ? இருந்தாலும் கோவிலுக்கு செல்லுங்கள் – காரணம் இதோ
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்கு செல்வது வெறும் மூட நம்பிக்கை , எதனால் எந்த நன்மையையும் இல்லை என நம்மிக்கொண்டு இருப்பார்கள் .அதுவும் இந்த அத்தலைமுறையை சேர்ந்த…
மேலும் படிக்க -
அறிவியல்
ஏன் வடக்கை நோக்கி தலை வைத்து படுக்கக்கூடாது ??
வடக்கு என்பது பேய்களின் திசை என்பதால் அந்த திசையில் தூங்க கூடாது என நம் முன்னோர்கள் நம்மிடம் கூறிருக்கலாம் ஆனால் அதன் பின் மிக பெரிய அறிவியல்…
மேலும் படிக்க -
அறிவியல்
ஏன் முதலில் இனிப்பை சாப்பிட பிறகு உணவை சாப்பிட வேண்டும் – அறிவியல் விளக்கம்
உணவில் ஏன் முதலில் காரத்தையும், இனிப்பை இறுதியிலும் சாப்பிட வேண்டும்? விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படும் .பின்னர் தான் உணவு பரிமாறப்படும். ஏனெனில்,இனிப்பு உண்ணும் போது உமிழ்நீர்…
மேலும் படிக்க