வர்த்தகம்

இன்றைய டீசல், பெட்ரோல் விலை நிலவரம்…

ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது எனப் பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை பொறுத்தவரை, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.21ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 14 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.85 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.