வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹ 144 உயர்ந்துள்ளது. தங்கம் நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ₹ 39,352 விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ₹ 144 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் விலை ₹ 4937 உள்ள நிலையில் சவரன்  ₹ 39,496 விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று  ₹ 69.90 விற்பனை ஆன நிலையில், 0.30 விலை உயர்ந்து இன்று ₹ 71.20 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்சியாக இரண்டு நாட்கள் விலை குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 1444 ரூபாய் அதிகரித்திருப்பதால் பொது மக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.