தகவல்கள்
-
பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து : தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட இருவர் உயிரிழப்பு..!
ஒடிசாவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தின் கங்கதாபாத் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் பீகாரை சேர்ந்த…
மேலும் படிக்க -
கூரை மீது ஏறி பாடம் படித்த மாணவி : குவியும் பாராட்டுக்கள்!
நாகர்கோவில் கல்லுாரி நடத்தும், ‘ஆன்லைன்’ வகுப்பின் பாடங்கள் தெளிவாக தெரிவதற்காக, வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்த மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன. அந்த மாணவிக்கு, மொபைல் போன்…
மேலும் படிக்க -
கல்வி கட்டணம் குறித்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டதால் ஆன்லைன் வகுப்பில் இருந்து 60 மாணவர்கள் திடீர் நீக்கம் : கோவை சி.பி.எஸ்.இ பள்ளி நடவடிக்கை
கோவை: கோவை பி.எஸ்.பி.பி. மில்லினியம் என்ற பள்ளியில், கட்டணம் கேட்ககூடாது என்று பெற்றோர் வாட்ஸ்அப் குழுவில், கருத்து பதிவிட்டதால் 60 மாணவர்களை பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ளது. பி.எஸ்.பி.பி.…
மேலும் படிக்க -
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர் …
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும்,…
மேலும் படிக்க -
25 பள்ளிகளில் பணியாற்றி மாதம் ரூ.1 கோடி ஊதியம் பெற்ற ஆசிரியை..!
லக்னௌ: உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில், அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் ஒருவர், ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாகக் கணக்குக் காட்டப்பட்டு, அவருக்கு மாதம்…
மேலும் படிக்க -
பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நேத்ரா ஐ.நா நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்…
மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவா் மோகன். இவா், தனது பகுதியில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளா் குடும்பங்களுக்கு, தனது மகள்…
மேலும் படிக்க -
கல்யாணத்துக்கு காசு இல்லாமல் தவித்து நின்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த அதிசயம்…
புதுச்சேரி திப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி லட்சுமி. இவர் தாய், தந்தை இழந்தவர். லட்சுமிக்கும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கேப்டன் என்பவருக்கும் திப்ராயப்பேட்டை கருமாரியம்மன் கோவிலில் திருமணம்…
மேலும் படிக்க -
ஹரியாணாவில் ஜூலை மாதம் பள்ளிகள் திறப்பு : 50% மாணவர்களுடன் இயங்கும் அமைச்சர் தகவல்
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஜூலை மாதத்தில் பள்ளிகளை பரிசோதனை முறையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக ஹரியாணா பள்ளிக் கல்வித்…
மேலும் படிக்க -
“தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையடிக்கிறது” நடிகர் பிரசன்னா பரபரப்பு டுவிட்டர் பதிவு..!
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சன்ங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு அதிமுகவினர் தரப்பில் ஊடகங்களின் வாயிலாக பதிலளிப்பதும்…
மேலும் படிக்க -
முதல்வரின் வீடு, தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு…
மேலும் படிக்க