இந்தியா
இந்தியாவில் 37 லட்சத்தை கடந்தது கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை!!!
இந்தியாவில் ஒரேநாளில் 94,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ,54,000மாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 78,586 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 37,00,000ஐ கடந்தது. இதுவரை இந்தியாவில் 5 கோடியே 62,00,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.