புதுடெல்லி
கொரோனா வைரஸ் ஊர்டங்கு காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உள்நாட்டு வணிக விமான சேவைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன.
மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த மதுபான தொழிற்சாலை அதிபரின் குடும்பம் போபாலில் சிக்கிகொண்டது. கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கிக்கொண்டிருந்த தனது மகள் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் பணிப்பெண் ஆகிய 4 பேரை டெல்லி அழைத்து ஏர்பஸ்-ஏ 320 விமானத்தை வாடகைக்கு எடுத்தார். 180 ஒருக்கைகள் கொண்ட இந்த விமானத்தின் வாடகை சுமார் ரூ .20 லட்சம் என்று விமான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
விமானம் திங்கள்கிழமை டெல்லியில் இருந்து போபாலுக்கு நான்கு பயணிகள் மற்றும் விமான குழுவினருடன் சென்றது.மற்றவிவரங்களை விமான் அதிகாரிகள் வெளியிட வில்லை