வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் விலை குறைந்து 39,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 68.80 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமுக்கு   ₹ 3.40 குறைந்து ₹ 65.40 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்த நிலையில், இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக விலை குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டவது நாளாக விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.