வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹ 56 விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 7 குறைந்து  ₹4,734க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி 37,928 விற்பனையான நிலையில் இன்று  ₹56 குறைந்து  ₹37,872-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 64.30 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.90 உயர்ந்து  ₹ 65.20 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ள நிலையில் இன்று சவரனுக்கு ₹ 56 குறைந்துள்ளது. தங்கம் விலை வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.