விளையாட்டு
2021 டோக்கியோ ஒலிம்பிக்கை மீண்டும் ஒத்திவைக்கும் வாய்ப்பு…
கொரோனா தாக்கம் காரணமாக ஜப்பானில் நடைபெற்வுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, உள்நாட்டு மக்களின் ஆதரவு வெகுவாக குறைந்துள்ளது. கொரோனாவால் ஒலிம்பிக் போட்டி 2021 ஜூலை 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான, ஓராண்டு கவுண்டவுன் தொடங்கியுள்ள நிலையில், போட்டிக்கு 20 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால், 70 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் போட்டியை மேலும் ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.