சினிமா

“கங்கனா ரனாவத்” ரசிகர்கள் நக்மாவை வறுத்தெடுக்கின்றனர் – பாலிவுட் திரையுலகில் பரபரப்பு.!!

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கங்கனா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில், அவரை கிண்டல் செய்து நக்மா ட்வீட் செய்தார். இதனால் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். பஞ்சோலி கங்கனா ரனாவத்தின் காதலர் கிடையாது என பல முறை கங்கனா விளக்கி உள்ளார். ஆரம்பத்தில் ஆலோசகராக இருந்த அவர், திடீரென தவறான ஆலோசனைகளை வழங்கும் நபராக மாறி விட்டார்.

மேலும், ஒவ்வொரு முறையும் ஆடிஷனுக்கு போகும் போதும் கங்கனாவை அவர் தாக்கி உள்ளார். அவர் மூலமாக சினிமாவுக்கு கங்கனா வரவில்லை என கங்கனா தரப்பு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. நக்மா – கங்கனா ரனாவத் இடையேயான மோதல் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.