வர்த்தகம்

ஆர்.சி.எம்.எஸ். மஞ்சள் மண்டி “ரூ.14 லட்சத்துக்கு மஞ்சள்” வர்த்தகம்!!

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், ஆர்.சி.எம்.எஸ்., மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு, செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடப்பது வழக்கம். தனியார் மண்டிகள் அதிகம் இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் ஆர்.சி.எம்.எஸ்.,ல் மஞ்சளை விற்று வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்தில், விரலி ரகம், 100 கிலோ மூட்டை, குறைந்தபட்சம், 6,150, அதிகபட்சம், 7,765 ரூபாய்; உருண்டை ரகம், 5,589 – 6,539 ரூபாய்; பனங்காலி ரகம், 11 ஆயிரம் – 17 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 380 மூட்டைகள், 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.