இந்தியா

நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனு இன்று விசாரணை…

கொரோனோ நோய் தொற்று காரணத்தால் தள்ளிவைக்கப்பட்ட நீட் தேர்வு, வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக 11 மாணவர்கள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தேர்வை ரத்து செய்து உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது.இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஆறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் புதுவை அரசு தொடர்ந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கு தடையில்லை என திட்டவட்டமாக அறிவித்தது.

இதனைதொடர்ந்து தேர்வை தள்ளிவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி அசோக் பூஷன் அமர்வு முன்பு இன்று  வருகிறது. இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.