வர்த்தகம்

தங்கம் விலை நான்காவது நாளாக சரிவு..!

கடந்த வாரம் சவரன் 43 ஆயிரம் ரூபாயை தாண்டிய நிலையில், தற்போது தொடர்ந்து நான்காவது நாளாக தங்கத்தில் விலை குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 1832 ரூபாய் குறைந்து, இன்று ரூ.40,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.229 குறைந்து, இன்று ரூ.5013-க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.