வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 184 உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 23 உயர்ந்து  ₹4853 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி  ₹ 38,640 விற்பனையான நிலையில், இன்று விலை உயர்ந்து  ₹38,824-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 64.30 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 1.30 விலை உயர்ந்து ₹ 65.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இனி வரும் நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து உயருமா அல்லது குறையுமா என்ற குழப்பத்தில் மக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.