வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம்  இன்று ஒரு கிராம் ரூ. 4,887-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,881 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 39,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 48 ரூபாய் உயர்ந்து 39,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.66.70-இல் இருந்து இன்று ரூ.66.80ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால் இந்த விலை உயர்வு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.