வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 248 உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 31 உயர்ந்து  ₹4881 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று நிலவரப்படி  ₹ 38,736 விற்பனையான நிலையில், இன்று  விலை உயர்ந்து  ₹39,048-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 64.30 விற்பனை ஆன நிலையில் இன்றும் விலை உயர்ந்து ₹ 66.70 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ₹248 உயர்ந்துள்ளது. விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதால் மக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.