வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹ 608 விலை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 96 உயர்ந்து  ₹4816 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி ₹37,920 விற்பனையான நிலையில் இன்று  ₹608 உயர்ந்து  ₹38,528-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 61.70 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 2.10 உயர்ந்து  ₹ 63.80 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 61.70 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 2.10 உயர்ந்து  ₹ 63.80 விற்பனை செய்யப்படுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.