வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹ 120 குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 15 குறைந்து ₹4945 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ₹ 120 உயர்ந்து  ₹ 39,560 விற்பனையாகிறது. தங்கம் நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் ₹ 39,680 விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ₹ 120 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று  ₹ 71.30 விற்பனை ஆன நிலையில், விலை குறைந்து இன்று ₹ 71.00 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 120ரூபாய் குறைந்திருப்பதால் , மேலும் தங்கத்தின் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா என பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.