இந்தியாதகவல்கள்

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை – இன்றைய தங்க விலை நிலவரம்..

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 440 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹ 440 குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 55 குறைந்து ₹4805 விற்பனையாகிறது.

அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 55 குறைந்து ₹4805 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி ₹ 38,880 விற்பனையான நிலையில், இன்று ₹440 குறைந்து ₹38,440-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி ₹ 38,880 விற்பனையான நிலையில், இன்று ₹440 குறைந்து ₹38,440-க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி ₹ 38,880 விற்பனையான நிலையில், இன்று ₹440 குறைந்து ₹38,440-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 65.30 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 2.40 குறைந்து ₹ 62.90 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 65.30 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 2.40 குறைந்து ₹ 62.90 விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 65.30 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 2.40 குறைந்து ₹ 62.90 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.