தமிழ்நாடு

தேசியக்கொடி ஏற்றினார் தமிழக முதல்வர் “எடப்பாடி பழனிசாமி”..!

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

முப்படை மற்றும் காவல் துறையின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் முப்படை வீரர்களின் அணிவகுப்பையும் காவல்துறையின் அணிவகுப்பையும் தனி வாகனத்தில் ஏறி பார்வையிட்டடார். அதனைத் தொடர்ந்து முதல்வர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.