வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹ 152 உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 4909க்கு விற்பனையாகிறது. சவரன் ₹39,272க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 4890 ரூபாய்க்கு விற்பனை ஆன நிலையில் இன்று கிராமுக்கு ₹ 19 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை ₹ 69.80ல் இருந்து 20 பைசா உயர்ந்து ₹  70க்கு விற்பனையான நிலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனையாகின்றது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. இதனால், வரும் நாட்களில் மேலும் விலை உயருமா அல்லது குறையும் என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.