சென்னைதகவல்கள்

இன்று சென்னையில் முக்கிய பகுதிகளில் மின்தடை…

சென்னையில் இன்று (21-10-2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அயப்பாக்கம் பகுதி : ஐ.சி.எப், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அலகு I,II & III, குப்பம், கலைவாணர் நகர், அயப்பாக்கம், – திருவேற்காடு பிரதான சாலை, பவானி நகர், செல்லியம்மன் நகர், பசுமை தோட்டம், அயப்பாக்கம் கிராமம், டி.ஜி அண்ணா நகர்.

நாப்பாளயம் பகுதி : மணலி நியூ டவுன், எம்.எம்.டி.ஏ அலகு I & II பொன்னியம்மன் நகர், தணிகை நகர், விச்சூர் சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஜெ.ஜெ புரம், எழில் நகர், கணபதி நகர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.