சினிமாதமிழ்

மே இறுதியில் கொரோனா முடிவுக்கு வரும்.. நடிகர் விவேக் பேட்டி!!

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலகினர் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வரும் நிலையில் ஏற்கனவே ஒருசில வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு செய்த நடிகர் விவேக் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இருக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் முழுமையான ஊரடங்கை நாம் பின்பற்றினால் எப்படியாவது இந்த தொற்றில் இருந்து நாம் வெளியே வந்துவிடலாம். இது நம் கையில்தான் உள்ளது. இனிமேலாவது விழித்துக் கொண்டு நாம் தனிமையில் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.லேட்டஸ்ட் தகவலின்படி மே மாத கடைசியில் கொரோனாவில் இருந்து உலகிற்கு ஒரு விடிவு காலம் வரும் என சொல்கிறார்கள். அதுபோல் நமக்கும் சீக்கிரம் விடிவுகாலம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அதற்கு நாம் தமிழக அரசுடனும், இந்திய அரசுடனும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1254678642463961090

 

 

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.