சர்க்கரை வைத்து வீட்டிலேயே பிரக்னன்சி டெஸ்ட்
லாக்டவுன் நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல கர்பமாக இருக்கின்றோடா என்று அறிய நினைக்கும் பெண்களுக்கும் கொஞ்சம் சிக்கல்தான். மெடிக்கல் ஷாப்பிற்குச் செல்லாமல் மிக எளிமையாக வீட்டில் உள்ள சர்க்கரையை வைத்தே கர்ப்பமாக இருக்கின்றோமா என்பதை கண்டுபிடித்துவிடலாம். அது எப்படி ?
அந்தக் காலத்தில் கர்ப்ப கருவிகள் இல்லாத போது இந்த சோதனை பரவலாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து அதில் 1 தேக்கரண்டி சிறுநீர் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது சர்க்கரை சிறுநீரின் மீது எவ்வாறு செயல்படுகிறது என்று காணுங்கள். சர்க்கரை கட்டிகளை உருவாக்க துவங்கினால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதுவே சர்க்கரை விரைவாக கரைந்தால் நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தம். ஏனெனில் நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது வெளிவரும் எச்.சி.ஜி ஹார்மோன் சர்க்கரையை சரியாக கரைக்க அனுமதிக்காது. என்ன ரொம்ப ஈசியாக இருக்கின்றதா. இது சாத்தியமா என்று ஆராய வேண்டாம். ஒரு முறை செய்து பாருங்கள். அம்மாவானால் மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்.