தன்னம்பிக்கை தெளிவு இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
-
தகவல்கள்
தன்னம்பிக்கை, தெளிவு இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
தனியார் நிறுவனங்களிலும், பள்ளி-கல்லூரி போன்ற இடங்களிலும்… ஏன் பல வீடுகளிலும் கூட தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி என்றுதான் சொல்லித்தர முயல்கிறார்கள். தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம்…
மேலும் படிக்க