தமிழக அரசின் புதிய ஆணை! தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் உச்சரிக்கும் அதே ஒலியில் தான் ஆங்கிலத்திலும் உச்சரிக்க வேண்டும். !!
-
தமிழ்
இனி நோ மோர் இங்க்லீஷ்..!!இனிமே தமிழ் பெயர்கள தமிழ் ல தான் உச்சரிக்கும் !!! தமிழக அரசின் புதிய ஆணை!!!
தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க மற்றும் எழுத அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலத்தில் Tondiyarpet என உச்சரிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வந்த…
மேலும் படிக்க