கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை
-
இந்தியா
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை..!
கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம்…
மேலும் படிக்க