முதல்வர் பழனிசாமி உத்தரவை பிறப்பித்துள்ளார்
-
தகவல்கள்
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் புதிதாக மேலும் 2,570 ஒப்பந்த செவிலியர்கள்… முதல்வர் பழனிசாமி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேவை அதிகம் உள்ளது.…
மேலும் படிக்க