நியாயவிலை கடைகளில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜூ
-
தமிழ்நாடு
“நியாயவிலை கடைகளில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் செல்லூர் ராஜூ
தமிழகத்தி்ன் பெரும்பான்மையான வெங்காய தேவையை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன. இம்மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்திற்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக…
மேலும் படிக்க