வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமொன்றுக்கு 4865ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 1.10 காசுகள் குறைந்து, ரூ.66-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது தங்கத்தின் விலை குறைந்து 39 ஆயிரத்துக்கு குறைவாக விற்பனையாகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.