சென்னைதகவல்கள்

சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை…

சென்னையில் இன்று (08-10-2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. குன்றத்தூர் பகுதி: மாதா கல்லுhரி (கோவூர்), மேல்மா நகர், புத்தவேடு, ராகவேந்திரா நகர், ரெட்டி தெரு, சமயபுரம், சதானந்தபுரம், மணிகண்டன் நகர் (மெட்ரோ ஸ்டார் சிட்டி), கரைமா நகர், மெட்ரோ ஹைடெக் சிட்டி, ஆண்டான்குப்பம், மேத்தா நகர்.

ராயபுரம் பகுதி: எம்.சி ரோடு, எம்.எஸ் கோயில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, வெங்கடசலம் தெரு, மசூதி தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சபை தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம் ரோடு பகுதி, என்.ஆர்.டி சாலை, வெங்கடேஷன் 1 முதல் 4 தெரு, அம்மன் கோயில் 1 முதல் 8 தெரு வரை, பி.சி பிரஷ் ரோடு மற்றும் அதின் அருகில் உள்ள பகுதிகள்.

தாம்பரம் ராதா நகர் பகுதி: ராதா நகர் மெயின் ரோடு, சாந்தி நகர், ஸ்டேஷன் ரோடு, கட்டபொம்மன் தெரு, பாரதி தெரு, கலைமகள் தெரு, தெற்கு தெரு, அனுமார் கோயில், வேலாயூதம் தெரு, ஏபமலை தெரு, ராமசாமி ஐயர் தெரு, நாயுடு சாப் ராட் பார்ட் பகுதி.

புழல் பகுதி: புழல் பகுதி முழுவதும், மத்திய சிறைச்சாலை, பாலாஜி நகர், சக்திவேல் நகர், ஜி.என்.டி சாலை, நாகப்பா எஸ்டேட், கதிர்வேடு பகுதி முழுவதும், ஜே.பி நகர், ஸ்ரீனிவாசா நகர், சூரப்பேடு, வேலம்மாள் நகர், அம்பத்துhர் சாலை ஒரு பகுதி, சண்முகபுரம், சிவபிரகாசம் நகர், காவாங்கரை மற்றும் அதின் உள்ள அனைத்து பகுதிகள், செங்குன்றம், ஜி.என்.டி சாலை ஒரு பகுதி, வண்டிமேடு, மார்க்கெட் அண்ணா தெரு, காமராஜ் நகர் மற்றும் அதின் உள்ள அனைத்து பகுதிகள்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.