வர்த்தகம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு!!!

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 11 ரூபாய் உயர்ந்து,4886 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 39088ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ₹1.90 குறைந்து, ₹68.50-க்கு விற்பனையாகிறது.

கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், நடப்பு வாரம் விலை உயர்வுடனே தொடங்கியது. இந்த நிலையில், இன்றும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 11 ரூபாய் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.