வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்..!

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று 4885 ரூபாய்க்கு விற்பனைஆனது. ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையைவிட 40 பைசா குறைந்து ரூபாய் 69.80க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்த நிலையில், இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக விலை குறைந்துள்ளது. இதனால், வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.