வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹ 288 உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 36 உயர்ந்து ₹4952 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ₹ 288 உயர்ந்து  ₹ 39,616 விற்பனையாகிறது. தங்கம் நேற்று ஒரு சவரன் ₹ 39,256 விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ₹ 288 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று  ₹ 70.30 விற்பனை ஆன நிலையில், ₹ 1.00 அதிகரித்து இன்று ₹ 71.30 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்த நிலையில், இந்த வாரத்தில் தொடர்ந்து 2-வது நாளாக விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்த நிலையில், இந்த வாரத்தில் தொடர்ந்து 2-வது நாளாக விலை உயர்ந்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.