தமிழ்நாடு

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…

கடந்த 2-ம் தேதி மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பிய நிலையில் தற்பொழுது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.

வதந்திகளை நம்ப வேண்டாம். கேப்டன் நலமுடன் உள்ளார்”என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, உரிய சிகிச்சைகளுக்கு பிறகு விஜயகாந்தும், பிரேமலதா விஜயகாந்தும் இரு தினங்களுக்கு முன் டிஜ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.