தகவல்கள்

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு..!

கள்ளக்குறிச்சியில் நேற்று பாஜகவின் மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இவர்களது ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் தனிமனித இடைவெளி இல்லாமல் ஒன்று கூடியதுடன், ஊர்வலமாகவும் சென்றதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து நோய்த்தொற்று பரவும் விதமாக நடந்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஆகிய காவல்நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.