அறிவியல்வர்த்தகம்

சர்வதேச வானிலை தினம்:  23/03/2020

1950 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் அங்கமான வானிலை ஆராய்ச்சி நிறுவகத்தினால ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி சர்வதேச வானிலை தினமாக அறியப்பட்டு வருகிறது.

  • 1880 ஆம் ஆண்டு முதல் உலகில் வெப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிக வெப்பம் உணரப்பட்ட ஆண்டாக 2015ஆம் ஆண்டை அறிவித்தது நாசா.
  • இதைத்தொடர்ந்து எல்நினோ 2016ஆம் ஆண்டும் அதிக வெப்பம் மிக்க ஆண்டாக கருதப்பட்டது.
  • புவியின் வெப்பநிலை குறித்து நாசாவின் ஜிஐஎஸ்எஸ் ஆய்வு அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி பருவநிலை மாற்றம் காரணமாக 2017ஆம் ஆண்டு உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

  • அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் சராசரியைவிட 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது என நாசாவின் ஜிஐஎஸ்எஸ் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 40 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை அசுர வேகத்தில் அதிகரித்து வருவதாகவும் ஜிஐஎஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
  • வெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள்.
  • இவற்றை மெல்ல மெல்ல நாம் இழந்து வருகிறோம் என்றே கூறவேண்டும். இந்நிலை தொடர்ந்தால் , மூன்றாம் உலகப்போர்’ ஏற்பட வானிலை மாற்றம் ஒரு ஏதுவாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.