தொழில்

கொரோனா கால கார் பராமரிப்பு! Used Car விற்பனைதான் இப்போது ட்ரெண்டு…

கள்ளக்குறிச்சியில் இருக்கேன். விழுப்புரத்தில்தான் வேலை. எனக்கு கார் ஓட்டத் தெரியும். இப்போ அதுக்காகவே ரொம்பக் குறைஞ்ச விலைக்கு ஒரு ஃபிகோ டீசல் கார் வாங்கிட்டேன்என்றார் நந்தகுமார் என்பவர்.

இந்தியாவில் மட்டுமில்லை; உலக அளவிலும் யூஸ்டு கார் விற்பனைதான் ட்ரெண்டு ஆகியிருக்கிறது. “ப்ளீஸ், பொதுப்போக்குவரத்தைத் தவிருங்கள்; சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். சொந்த கார் பயன்படுத்துங்கள்என்று லண்டன் பிரதம மந்திரியே சொல்லிவிட்டார்.

AICDA (All India Cars Dealers Association) நிறுவனத்தின் அசோஸியேட் டைரக்டர் இந்த லாக்டெளனின்போது நடத்திய வெபினாரில் இப்படிச் சொன்னார். “கொரோனா லாக்டெளன் மற்ற துறைகளுக்கு எப்படியோபழைய கார் மார்க்கெட்டுக்குத் திருவிழாதான்!”

லாக்டவுனால் பொதுப் போக்குவரத்து கம்யூட்டிங் பார்ட்டிகள் எல்லோரும் இப்போது கார்களைத்தான் நம்பியாக வேண்டியிருக்கிறது. அப்படித்தான் பழைய கார் மார்க்கெட் இப்போது மீண்டு கொண்டிருக்கிறது.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.