உணவு

பாகற்காய் புளிக் குழம்பு : செய்வது எப்படி?

பாகற்காயை கொட்டை நீக்கி வட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள். சுண்டலை கிண்ணத்தில் வேக வைத்துக்கொள்ளுங்கள்.புளி ஊற வைத்து தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தையம் ,காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். அதோடு கறிவேப்பிலை , பெருங்காயத்தூள் சேருங்கள்.

தற்போது சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக பாகற்காய் சேர்த்து வதக்கி உப்பு மிளகாய் தூள் சேர்த்து பிரட்டவும். தற்போது புளித்தண்ணீர் ஊற்றவும். கொதித்து வரும்போது வேக வைத்த சுண்டலை சேர்க்கவும். மிளகாய் தூள் வாசனை போக 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான பாகற்காய் புளிக் குழம்பு தயார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.