தமிழ்நாடு
மாஸ்க் அணிந்து நீட் எதிர்ப்பு சட்டமன்றத்துக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாஸ்க் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு வந்தனர். அதேசமயம், அவர்கள் சேர்ந்தாற்போல் இருந்தது சமூக இடைவெளி கேள்விக்குறியானது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பொறிக்கப்பட்ட மாஸ்க்கை திமுக எம்.எல்.ஏ.க்கள் அணிந்திருந்தனர்.காற்றில் பறந்தது சமூக இடைவெளி.