தமிழ்நாடு
ஊரடங்கை நீட்டிக்கலாமா? மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை…!
சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாளுடன் (30-ம் தேதி) ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றும், இறப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும், விமானம், ரயில் சேவையை தொடர்ந்து பேருந்துகளை இயக்கலாமா? என்பது குறித்தும் கொரோனா தொடர்பான மருத்துவ நிபுணர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி…