தகவல்கள்

இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் கேக்குது – கொரோனா எதிரொலி…!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் என பலர் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் இதற்காக பலரும் தானாகவே முன்வந்து உதவிகளை செய்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் என பலரும் அவர்களது திறமைகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மகன் ஒருவர் தனது படுக்கை அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்துள்ளார். அதனை பார்த்த அவரது தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் கொண்டு அவர் செய்யும் செயல் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.