வர்த்தகம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்…

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹ 320 விலை குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 40 குறைந்து ₹4810 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ₹ 320 குறைந்து  ₹ ₹ 38,480 விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 64.30 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமுக்கு   ₹ 1.40 குறைந்து ₹ 62.90 விற்பனை செய்யப்படுகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.