உணவுகள்

ஆரஞ்சு ஃபிரெஞ்சு டோஸ்ட் செய்வது எப்படி..?

ஃபிரெஞ்சு டோஸ்ட் உங்கள் காலை உணவுக்கு எளிமையான ரெசிபியாக இருக்கும். அதேசமயம் நிறைவான உணவாகவும் இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை , ஆரஞ்சு தோல் சீவியது, ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்து கலக்கிக்கொள்ளுங்கள்.

தற்போது பாலை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அடுத்ததாக பிரெட்டை தயார் நிலையில் வைத்துக்கொண்டு தவாவை அடுப்பில் வையுங்கள். வெண்ணெய் விட்டு உருகியதும் பிரெட்டை இருபுறமும் நனைத்து தவாவில் வைத்து பொன்னிறமாக மாறும் வரை திருப்பிப் போட்டு சுட்டு எடுங்கள். அவ்வளவுதான் பிரெட் ரோஸ்ட் தயார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.